மரண அறிவித்தல் திரு வரதராசன் (வரதன்) Date: December 24, 2024 Author: Jeyan கனடாஏழாலையைப் பிறப்பிடமாகவும் இடைக்காடு, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு வரதராசன் இன்று கனடாவில் இறைவனடி சேர்ந்து விட்டார. இவர் சந்திரமதியின்( சந்திரா) அன்புத் துணைவருமாவார்.