இடைக்காடு புவியியல் அமைவிடம்:

உலக வரைபடத்தில் ஆசியாக்கண்டத்தில் அமைந்துள்ளது
Latitude: 9.7833
Longitude: 80.1167
Altitude (feet): 3
Lat (DMS): 9° 46′ 60N
Long (DMS): 80° 7′ 0E
Altitude (meters): 0
Time Zone (est): UTC+6DT

ஆசியாக்கண்டத்தில் இந்தியாவிற்கு அண்மையில் இந்து சமுத்திரத்தில் இலங்கை அமைந்துள்ளது

இலங்கையின் வடபகுதியில் யாழ்பாணம் அமைந்துள்ளது

யாழ்ப்பாணம்: யாழ்பாணத்தின் வடபகுதியில் இடைக்காடு அமைந்துள்ளது